ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது. நெய்யில் உப்பு, பால்வெள்ளம் போன்ற சத்துக்கள் கிடையாது. நெயில் இலினோலெயிக்கு அமிலம் உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர். பசு நெய் இதயத்துக்கு மிக உகந்தது.

No Harmone Injections Given to Cows

Pure Breed Indian Cows

100% Natural Product
நெய் பயன்கள்
1.உடல் எடை குறைய ஊட்டச்சத்து உணவு
2.தீக்காயம் குணமாக
3.பசி உணர்வு அதிகரிக்க 4.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் A மற்றும் வைட்டமின் E
இல்லத்திலும் திருக்கோவில்களிலும் சுத்தமான V2V பசுநெய்யினால் தீபம் ஏற்றினால் நலமும் வளமும் உண்டாகும்.




